காலாவதியான நாப்கின்… பெண்களுக்கு வரும் ஆரோக்கிய சீர்கேடுகள்…

Loading… ‘கருப்பை வாய் புற்றுநோய்’ ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு நாப்கினை 3 மணிநேரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைப்பிடிக்கும் சில ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள், அவர்களை பெரும் சிக்கலில் சிக்கவைத்துவிடுகிறது. தவறு என்பதை உணராமலே, காலங்காலமாக அதைச் செய்கிறார்கள். பெண்கள் முக அழகிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவு கூட நாப்கின் விஷயத்திற்கு கொடுப்பதில்லை. எத்தனை பெண்கள், சானிட்டரி நாப்கினின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குகிறார்கள்?. யாருமே நாப்கினின் காலாவதி விவரங்களைக் கவனிப்பதில்லை. காலாவதியான நாப்கின்களை … Continue reading காலாவதியான நாப்கின்… பெண்களுக்கு வரும் ஆரோக்கிய சீர்கேடுகள்…